பாவத்தின் பலன் நரகம் – ஓ பாவி நடுங்கிடாயோ

1. பாவத்தின் பலன் நரகம் – ஓ பாவி நடுங்கிடாயோ,
கண் காண்பதெல்லாம் அழியும் காணாததல்லோ நித்தியம்

இயேசு இராஜா வருவார்
இன்னுங் கொஞ்ச காலந்தான்
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்

2. உலக இன்பம் நம்பாதே, அதின் இச்சை யாவும் ஒழியும்
உன் ஜீவன் போகும் நாளிலே, ஓர் காசும்கூட வராதே – இயேசு

3. உன் காலமெல்லாம் போகுதே, உலக மாய்கையிலே,
ஓ தேவகோபம் வருமுன், உன் மட்பரண்டை வாராயோ – இயேசு

4. தேவன்பின் வெள்ளம் ஓடுதே, கல்வாரி மலை தனிலே
உன் பாவம் யாவும் நங்கிப்போம்,அதில்ஸ்நானம்செய்வதாலே. – இயேசு

5. மாபாவியான என்னையும், என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
ஒபாவி நீயும் ஓடிவா, தேவாசர்வாதம் பெறுவாய் – இயேசு



pavaththin palan narakam – oo pavi nadungkidayo

1. pavaththin palan narakam – oo pavi nadungkidayo,
kan kanpathellam azhiyum kanadhadhallo niththiyam

iyesu iraja varuvar
innung konjcha kalanththan
modchalokam sernththiduvom

2. ulaka inpam nambathe, athin issai yavum ozhiyum
un jeevan pokum nalile, oor kasumkuta varathe – iyesu

3. un kalamellam pokuthe, ulaka maykaiyile,
oo thevakopam varumun, un meedparandai varayo – iyesu

4. thevanbin vellam ooduthe, kalvari malai dhanile
un bavam yavum nangkippom,athilsa nanamseyvathale. – iyesu

5. mabaviyana ennaiyum, en nesar eetrruk kondare
obavi nayum oodiva, thevasarvadham peruvay – iyesu